தொ
தொங்கல்  - மாலை
தொடர்தல்  - தொங்கவிடுதல்
தொடுதல்  - அணிதல் 
தொடை  - அம்புதொடுத்தல்
தொண்டை  - கொவ்வைக்கனி
தொத்து  - கொத்து
தொத்துதல்  - கொத்தமைதல்
தொழும்பு  - அடிமை
தொழுவை  - மடு
தொய்யில்  - மகளிர் மார்பிலும்