தோ
தோகை  - தோகைமயில், வால்
தோடு  - பூ
தோட்டி  - அங்குசம்
தோட்டு  - தோளையுடைது
தோப்பி  - நெற்கள்
 தோம்  - குற்றம்
 தோரை  - துவரை
தோல்  - யானை
தோளாமணி  - துளையிடாமணி