ப | ||||||
நோன்றல் | - | பொறுத்தல் | பங்கம் | - | தாழ்வு | |
பகடு | - | யானை, காளை | பங்கேருகம் | - | தாமரை | |
பகல் | - | கதிரவன் | பஞ்சாய் | - | கோரைவிசேடம் | |
பகழி | - | அம்பு | படப்பை | - | தோட்டம் | |
பகுவாய் | - | திறந்தவாய் | படர்தல் | - | நினைத்தல், | |
படலை | - | இலைமாலை | படாம் | - | போர்வை | |
படாமை | - | தோன்றாமை, | படிச்சந்தம் | - | ஒப்பு | |
படிறு | - | பொய் | படு | - | பள்ளம் | |
பணம் | - | பாம்பின் படம் | பணி | - | பாம்பு | |
பணிலம் | - | சங்கு, முத்து | பறை | - | பறத்தல், சிறகு | |
பணை | - | பெருப்பு, மூங்கில | பறைஇ | - | பறந்து | |
பணைத்தாள் | - | பருவடி | பறைகொளல | - | முரசுமுழங்குதல் | |
பண்ணை | - | வயல், | பறைத்தொகுதி | - | பறவைக்கூட்டம் | |
பதங்கம் | - | விட்டில் | பற்றை | - | செங்காந்தள், | |
பதம் | - | செவ்வி | பதுக்கை | - | கல்மேடு | |
பன்மூன்று- | - | பதின்மூன்று | பந்தி | - | வரிசை |