| பா | ||
| பாகர் | - | குழம்பு |
| பாகல் | - | பலாக்காய் |
| பாகு | - | பாகுபாடு, யானைப்பாகர் |
| பாசடை | - | பசிய இலை |
| பாடலம் | - | பாதிரிப் பூ |
| பாடலர் | - | பாடாதவர் |
| பாடு | - | படுதல் |
| பாண் | - | பாட்டு, பாணர் |
| பாத்துண்டடல் | - | பகுத்துண்டல் |
| பாந்தள் | - | பாம்பு |
| பாரித்தல் | - | பரப்புதல் |
| பார்ப்பு | - | குஞ்சு |
| பால் | - | விதி |
| பாவகன் | - | அக்கினி |
| பாவிததல் | - | துணிதல், |
| பாவுதல் | - | பரவுதல் |
| பாழ | - | வலிமை |
| பாறு | - | பருந்து |