பி, பீ
பிணங்கல்  - மாறுபடுதல்  
பிணை  - பெண்மான் 
பிணையல்  - மாலை
பித்திகை  - சிறுசண்பகம்
பிரசம்  - தேன்  
பிழி  - கள் 
பின்னகம்  - பின்னல் 
பீலி  - மயிற்றோகை