பு | ||
புகலல் | - | சொல்லுதல்,விரும்புதல் |
புகற்சி | - | விருப்பம் |
புங்கம் | - | உயர்வு |
புத ல் | - | புதர் |
புணரி | - | கடல் |
புயலேறு | - | இடி |
புய ல் | - | கார்மேகம் |
புரந்தரன் | - | இந்திரன் |
புராரி | - | சிவபெருமான் |
புரிசை | - | மதில் |
புலத்தல் | - | வெறுத்தல் |
புலம் | - | வயல். அறிவு |
புலம்பு | - | தனிமை |