பை, பொ

பைதல -- வருத்தம்
பைது -- பசுமை
பொடித்தல் -- துகளாதல், தோன்றுதல்
பொதிதல் -- மூடுதல்
பொதும்பர் -- மருதநிலச்சோலை
பொய்தல் -- விளையாட்டு 
பொரிப்புன்கு -- பொரிப போலப் பூக்கும் புன்கு
பொருந்தலர் -- பகைவர்
பொருவு -- ஒப்பு 
பொழில -- உலகு 
பொறி -- ஊழ், நல்வினை
பொறிவரி -- புள்ளிகோடுகள்
பொறை -- பாரம்  
பொற்பு -- பொலிபு