மா | ||
மாக்குரல் | - | பெருங்கொத்து |
மாசுணம் | - | மலைப்பாம்பு |
மாதங்கம் | - | யானை |
மாதவி | - | குருக்கத்தி |
மாதிரம் | - | திசை |
மாது, | - | மாதர்--அன்பு |
மாநனை | - | மாம்பூ |
மாயோள் | - | கரியவள் |
மாரன் | - | மன்மதன் |
மாருதம் | - | காற்று, தென்றல் |
மால் | - | மயக்கம், திருமால் |
மாழை | - | அழகு |
மான | - | போல |