| மி மு | ||
| மிடைதல் | - | செறிதல் |
| முகடு | - | உச்சி |
| முகிழ் | - | மொட்டு |
| முகை | - | மொட்டு |
| முட்டின்று | - | முட்டுப்பாடுடையது |
| முண்டகம் | - | தாமரை |
| முதுக்குறைமை, இளமையில் முதுக்குறைவு பேரறிவுடைமை முந்நீர | - | கடல் |
| முயக்கு | - | முயங்குதல், தழுவுதல் |
| முரம்பு | - | கரடு |
| முரலுதல் | - | ஒலித்தல் |
| முருகு | - | வாசனை |
| முருந்து | - | மயிலிறகின்அடி |
| முழுவுதல | - | முத்தமிடுதல் |
| முளரி | - | தாமரை |
| முளிதயிர் | - | நன்குதோய்ந்த தயிர் |
| முறி | - | தளிர் |
| முனிதல் | - | சினத்தல், வெறுத்தல் |
| முனைதல் | - | வெறுத்தல் |
| முன்னம் | - | குறிப்பு |
| முன்னுதல | - | கருதுதல் |