வா    வா
வாங்குதல் - வளைத்தல்
வாசி - அன்பு, குதிரை
வாமமீன் - அழகிய வெள்ளிமீன்
வாமம் - இடப்பாகம், அழகு
வாம் - வாவும்   
வாயசம் - காக்கை  
வாய்த்தகை - உண்மைத்தன்மை
வாய்விடுதல் - வெளிப்படுத்தல்
வாரணம் - யானை, கோழி, சங்கு
வாரி - கடல்  
வாலிய - வெண்மைய
வாலிழை - சிறந்த அணி
வாவல் - வௌவால
வாவுதல் - தாவுதல்  
வாளாது - செயற்படாமல் 
வாள் - ஒளி