வெ | ||
வெண்தேர் | -- | பேய்த்தேர் |
வெதிர் | -- | மூங்கில் |
வெந் | -- | முதுகு |
வெய்யன் | -- | விரும்புதலை யுடையான் |
வெருவுதல் | -- | அஞ்சுதல் |
வெளிறு | -- | உள்ளீடின்மை |
வெள்ளம் | -- | ஒரு பேரெண் |
வெறி | -- | மணம், வெறியாடல் |
வெறுப்பு | -- | செறிவு |
வெற்பு | -- | மலை |
வெஃகுதல் | -- | விரும்புதல் |