வை, வௌ
வை - கூர்மை
வைகல் - நாள், கழிதல்
வையம் - உலகம், நடைத் தேர்