| சொல் | பொருள் | பக்கம் | |
| ஆ | |||
| ஆகம் | -- | மனம் | 82 |
| ஆகம் | -- | உடம்பு | 265 |
| ஆகம் | -- | மார்பு | 63, 274, 287, 290 |
| ஆசை | -- | திசை | 384 |
| ஆதாரம் | -- | பற்று | 395, 421 |
| ஆநிரை | -- | பசுக்கூட்டம் | 63 |
| ஆயம் | -- | கூட்டம் | 269 |
| ஆயர் | -- | தாயர் | 59 |
| ஆயர் | -- | இடையர் | 59, 434 |
| ஆரம் | -- | ஆத்தி | 187, 296, 347 |
| ஆரம் | -- | மாலை | 121, 189 |
| ஆரம் | -- | முத்து | 223, 424 |
| ஆர் | -- | ஆத்தி | 181, 258 |
| ஆர்கலி | -- | கடல் | 302 |
| ஆர்(த்)தல் | -- | பொருந்துதல் | 213 |
| ஆர்த்தல் | -- | ஒலித்தல் | 257, 433 |
| ஆலம் | -- | விடம் | 267 |
| ஆவி | -- | குளம் | 176 |
| ஆழி | -- | சக்கரம் | 69, 161, 230, 231, 299, 426 |
| ஆழி | -- | கடல் | 161, 220, 299, 246 |