சொல் |
பொருள் | ||
இ | |||
இகத்தல் | -- | கடத்தல் | 62 |
இதகலுதல் | -- | மாறுபடுதல் | 128, 316 |
இதழி | -- | கொன்றை | 60, 358 |
இந்தீவரம் | -- | குவளைப்பூ | 288 |
இர | -- | மரவிசேடம் | 137 |
இரவாளன் | -- | யாசிப்போன் | 273 |
இரவி | -- | கதிரவன் | 197, 216, 306, 357 |
இரவு | -- | இரத்தல் | 299 |
இரிதல் | -- | கெட்டுடோடுதல் | 220 |
இவர்தல் | -- | பொருந்துதல் | 228 |
இழை | -- | அணி | 63, 248 |
இளிவரவு | -- | இழிவு | 191, 274 |