சொல் | பொருள் | ||
க | |||
கங்குல் | -- | இரவு | 184 |
கஞ்சுகி | -- | சட்டையிட்டோர் | 184 |
கடம் | -- | பாலை | 197 |
கடாம் | -- | மதநீர் | 129, 166 |
கடி | -- | காவல் | 263 |
கடி | -- | மணம் | 305 |
கடு | -- | விடம் | 63 |
கடுக்கை | -- | கொன்றை | 380 |
கண் | -- | கணு | 70 |
கண்டல் | -- | தாழை | 354 |
கதுப்பு | -- | கூந்தல் | 63 |
கந்து | -- | கட்டுத்தறி | 166 |
கயல் | -- | மீன் | 63, 106, 117, 121, 132, 140, 141 |
கயிரவம் | -- | செவ்வாம்பல் | 93 |
கரடம் | -- | மதநீர் | 258 |
கரிகால் | -- | கரிகாலன் | 87 |
ணூலசம் | -- | குடம் | 69 |
ணூலவம் | -- | கலாபம் (மயிற்றோகை) | 124, 179 |
கலவி | -- | புணர்ச்சி | 273 |
கலுழ்தல் | -- | கலங்கி வீழ்தல் | 272 |
கவடு | -- | கிளை, புரோசைக்கயிறு | 129 |
கவர்பு | -- | தடுமாற்றம் | 114 |
கவிர் | -- | முள்ளளங்கைப் பூ | 113 |
கவ்வை | -- | ஒலி | 113 |
கழை | -- | மூங்கில் | 85 |
கறங்குதல் | -- | ஒலித்தல் | 191 |
கறை | -- | கறுப்பாம் மற | 115 |
கனவரை | -- | பெருமாலை | 63 |
காந்தர் | -- | கணவன்மார் | 250 |
காந்தனார் | -- | கொழுநனார் | 364 |
காமாரி | -- | சிவன் | 394 |
காரி | -- | சாத்தன் | 394 |
காரிகை | -- | அழகு | 69 |
கார் | -- | கருமை | 65 |
காவி | -- | நீலோற்பலம் | 111, 241, 399 |
காழ் | -- | பரல் | 137 |
காழில்கனி | -- | விதையில்லா வாழைக்கனி | 66 |
கானல் | -- | கடற்கரைச்சோலை | 61 |
கிளைத்தல் | -- | நிலங்கீறுதல் | 139 |
கிளைத்தல் | -- | தேடுதல் | 253 |
கிள்ளி | -- | சோழன் | 70, 252, 272, 282 |
கிள்ளை | -- | கிளி | 63, 173, 200, 250 |
கீர் | -- | சொல் | 63 |
கீரம் | -- | பால் | 63 |
குடக்கு | -- | மேற்கு | 269 |
குமரி | -- | கொற்றவை | 107 |
குயம் | -- | நகில் | 136 |
குருளை | -- | குட்டி | 185 |
குலிகம் | -- | சாதிலிங்கம் | 236 |
குலைத்தல் | -- | குலையாகப் பூத்தல் | 204 |