
| சொல் | பொருள் | ||
| கு . . . | |||
| குவடு | -- | குவிந்த வுச்சி | 63 | 
| குவடு | -- | மாலை | 166 | 
| குழை | -- | காதணி | 127, 132, 204 | 
| குழைகோடல் | -- | தளிர்த்தல் | 277 | 
| குறங்கு | -- | துடை | 69, 182 | 
| குன்றி | -- | குன்றிமணி | 86, 149 | 
| கூகை | -- | கோட்டான் | 376 | 
| கூடம் | -- | பகைநரம்பு | 433 | 
| கூட்டுணல் | -- | கொள்ளையிடுதல் | 63 | 
| கேகயம் | -- | மயில் | 63 | 
| கேதகை | -- | தாழை | 355 | 
| கேழ் | -- | நிறம் | 230 | 
| கேள் | -- | சுற்றம் | 63, 190 | 
| கை | -- | பக்கம் | 69 | 
| கை | -- | ஒழுக்கம் | 63 | 
| கொட்குதல் | -- | வளைத்தல் | 236 | 
| கொண்டல் | -- | நீருண்டமேகம் | 63, 354 | 
| கொம்பர் | -- | கொடி | 117, 179 | 
| கொல்லி | -- | பண்விசேடம் | 277 | 
| கோகனகம் | -- | தாமரை | 379 | 
| கோகிலம் | -- | குயில் | 149 | 
| கோடியர் | -- | கூத்தர் | 89 | 
| கோதண்டம் | -- | வில் | 292 | 
| கோதை | -- | மாலை | 108 | 
| கோபம் | -- | பட்டுப் பூச்சி | 124, 277 | 
| கோரம் | -- | சோழனது குதிரை | 187 | 
| கோவலர் | -- | இடையர் | 63, 224 | 
| கோழி | -- | உறையூர் | 230 | 
