சொல் | பொருள் | |
ச | ||
சந்து | --சந்தனம் | 257 |
சயிலம் | --மலை | 201 |
சரம் | --அம்பு | 287, 390 |
சலம் | --வஞ்சனை | 313 |
சாந்து | --சந்தனம் | 288 |
சாபம் | --வில் | 399 |
சாறு | --விழா | 135 |
சிமையம் | --சிகரம் | 64 |
சிலம்பு | --மாலை | 171 |
சிலை | --கல் | 36 |
சிவணுதல் | --பொருந்துதல் | 71 |
சிறை | --சிறகு, அணை | 305 |
சீலம் | --பெருமை | 213 |
சீறடி | --சிறிய பாதம் | 69, 408 |
சுணங்கு | --தேமல் | 63, 115, 119, 192, 216 |
சுரநதி | --கங்கை | 164 |
கரும்பு | --வண்டு | 184, 241, 358 |
சுரை | --ஆவினது மடி | 148 |
சுறவு | --சூறா மீன் | 87 |
சூடகம் | --முன்கை வளை | 193 |
சூதப்பணை | --மாங்கிளை | 317 |
செம்பியன் | --சோழன் | 113 |
செவ்வி | --அழகு | 63, 113, 161, 163, 164, 174, 241 |
செவ்வி தருதல் | --மலர்தல் | 106 |
செறுவு | --வயல் | 169 |
சென்னி | --தலை | 67, 181, 419 |
சென்னி | --சோழன் | 66, 130, 132, 281, 292 |
சென்மோ | --செல் | 85 |
சேயன் | --செய்ய நிறத்தவன் | 230 |
சேய்மை | --தொலைவு | 84 |
சேல் | --மீன் | 103, 113, 119, 168 |
சேவகம் | --யானை கட்டுமிடம் | 166 |