
| சொல் | பொருள் | |
| த | ||
| தகளி | --அகல் விளக்கு | 161 | 
| தகைதல் | --தடுத்தல் | 283 | 
| தடம் | --குளம் | 62, 72, 129, 141, 164, 168, 169 | 
| தடித்தல் | --மின்னுதல் | 61, 380 | 
| தடிதல் | --தடுத்தல் | 72 | 
| தண்ணளி | --கருணை | 131, 176, 180, 242, 243 | 
| ததைதல் | --செறிதல் | 119 | 
| தமிழ் | --இனிமை | 357 | 
| தரங்கம் | --அலை | 371 | 
| தரளம் | --முத்து | 104, 121, 318, 424, 432 | 
| தளவம் | --முல்லை | 60 | 
| தளவு | --முல்லை | 206, 349, 426, 433 | 
| தாதகி | --ஆத்திப்பூ (மாலை) | 420 | 
| தாமம் | --மாலை | 284, 432 | 
| தார் | --ஆடவர் மார்பிலணியும் மாலை | 56, 82, 211, 257, 262, 274, 278, 284, 296 | 
| தானம் | --மதநீர் | 70, 162 | 
| தானவர் | --அசுரர் | 191, 414 | 
| திதலை | --தேமல் | 149 | 
| துகள் | --பொடி | 272 | 
| துடுப்பெடுத்தல் | --மொட்டு விடுதல் | 277, 379 | 
| துத்தி | --புள்ளி | 82 | 
| துதைதல் | --செறிதல் | 119 | 
| துப்பு | --வலிமை | 89 | 
| துப்புரவு | --நுகரத்தக்க பொருள் | 223 | 
| துலை | --தராசு | 281 | 
| துவர் | --செம்மை | 103, 205 | 
| துளக்குதல் | --நடுக்குதல் | 175 | 
| துளவு | --துழாய் | 175 | 
| துறுகல் | --பொற்றைக் கல் | 185 | 
| துனைவரல் | --விரைதல் | 62 | 
| தெம்முனை | --பகைவரிடம் | 84 | 
| தெரீ இய | --தேர்ந்துகொள்ள | 84 | 
| தெருமரல் | --சுழலுதல் | 417 | 
| தேசு | --ஒளி | 210, 215 | 
| தேறல் | --தேன் | 169, 180, 236 | 
| தைவரல் | --தடவுதல் | 269 | 
| தொடுவுண்டல் | --தோண்டியுண்ணுதல் | 310 | 
| தொடை | --மாலை | 129, 258 | 
| தொடையால் | --மாலை | 296 | 
| தொத்து | --பூங்கொத்து | 283 | 
| தோகை | --மயில் | 60, 61, 124, 238, 379 | 
| தோடு | --மடல் | 182 | 
| தோடு | --பூவிதழ் | 176 | 
| தோட்டி | --அங்குசம் | 170 | 
