அருஞ்சொற் பொருள்
| சொல் |
|
பொருள் |
| ந |
| நசை |
--விருப்பம் |
65 |
| நந்துதல் |
--ஆக்கம், கேடு |
300 |
| நயனம் |
--விழி |
379 |
| நல்கூர்ந்தார் |
--வறியோர் |
141 |
| நவ்வி |
--மான் |
179 |
| நளி |
--செறிவு |
182 |
| நற |
--தேன் |
297 |
| நறவு |
--தேன் |
163, 381 |
| நறை |
--தேன் |
295, 349 |
| நாகம் |
--யானை, மாலை |
302 |
| நாட்டம் |
--விழி |
140, 201 |
| நாம் |
--அச்சம் |
327 |
| நாய்கன் |
--மீகாமன் |
139 |
| நால்வாய் |
--யானை |
70, 350 |
| நாவலோர் |
--புலவர் |
64 |
| நாறு |
--நாற்று |
169 |
| நிணத்தல் |
--கட்டுதல் |
135 |
| நித்திலம் |
--முத்து |
169, 180, 310 |
| நிரை |
--வரிசை |
91 |
| நிரை |
--பசுக்கூட்டம் |
189, 310 |
| நிவத்தல் |
--உயர்த்தல் |
85 |
| நுங்கதல் |
--விழுங்குதல் |
89 |
| நுடங்குதல் |
--அசைதல் |
180, 204, 422 |
| நுதல் |
--நெற்றி |
18, 111, 247, 259, 283 |
| நுதி |
--நுனி |
264 |
| நுனை |
--நுனி |
147 |
| நேமி |
--சக்கரம் |
220 |
| நேரியன் |
--சோழன் |
126 |
| நேரார் |
--பகைவர் |
131, 258 |