சொல் | பொருள் | |
வ | ||
வகிர் | --பிளவு | 119 |
வஞ்சியாட்டி | --வஞ்சிநகரப் பெண் | 192 |
வட்டு | --சூதடு கருவி | 85, 146 |
வடி | --கூர்மை | 237 |
வண்கை | --கொடைக் கை | 84, 149 |
வண்டல் | --சிறுமியர் விளையாடும் சிற்றில் | 354 |
வண்டானம் | --பறவை விசேடம் | 60 |
வம்பு | --கச்சு | 187 |
வம்பு | --மணம் | 27, 265, 302 |
வய | --வலிமை | 84, 131, 148, 261 |
வயவர் | --வீரர் | 141 |
வரி | --அழகு | 187 |
வல்லி | --சங்கிலி | 70, 128 |
வல்லி | --கொடி | 108, 277, 395 |
வல்லியம் | --புலி | 364 |
வல்லே | --விரைவாக | 313 |
வள்ளம் | --கிண்ணம் | 250 |
வன்கண் | --தறுகண்மை | 281 |
வாமன் | --திருமால் | 221 |
வாரணம் | --யானை | 272, 357, 393 |
வாரி | --கடல் | 109, 180 |
வாவி | --குளம் | 123, 124, 352, 432 |
வாளி | --அம்பு | 190, 199, 331 |
வாள் | --ஒளி | 69, 104, 112, 114, 119, 121, 125, 133, 167, 197, 258. |
வான்மை | --வெண்மை | 87 |
விசும்பு | --ஆகாயம் | 141, 252 |
விஞ்சை | --கலை | 213 |
விஞ்சையர் | --வித்தியாதர் | 417 |
விடத்தேர் | --மரவிசேடம் | 300 |
விடலை | --சிறந்த ஆடவன் | 209, 274, 281, 294 |
விதிர்ப்பு | --நடுக்கம் | 273 |
விரவலர் | --தனியார் | 57 |
விரை | --மணம் | 60, 125, 180, 288 |
விலங்குதல் | --குறுக்கிடுதல் | 56 |
விழுத்திணை | --உயர் குலம் | 92 |
விளர்த்தல் | --வெளுத்தல் | 195 |
வீ | --பூ | 185 |
வீட்டுதல் | --அழித்தல் | 191 |
வெஃகுதல் | --கவர விருப்புதல் | 313 |
வெய்யோன் | --கதிரவன் | 69 |
வெறி | --மணம் | 304 |
வெறி | --களிமிகுதி | 304 |
வெற்பு | --மாலை | 189, 290 |
வேதா | --பிரமன் | 120 |
வேய் | --புல்லாங்குழல் | 57 |
வேய் | --மூங்கில் | 35, 84, 104, 07, 46, 49, 357 |
வேய்ங்குழல் | --புல்லாங்குழல் | 224 |
வேரி | --தேன் | 196, 229 |
வேலை | --கடல் | 59, 203 |
வேள் | --காமன் | 265 |
வை | --கூர்மை | 87, 89, 149 |
வைகுதல் | --தங்குதல் | 200 |
வைப்பு | --சேமநிதி | 130 |