முகப்பு | அருஞ்சொற்பொருள் அகரவரிசை | தொடக்கம் |
அ | |
அசா | - வருத்தம் |
அசும்பு | - சிறியமழைத்துளி |
அஞ்ஞை | - அன்னை |
அடும்பு | - ஒருவகைக்கொடி |
அதிர் | - முழக்கம் |
அமன்ற | - நெருங்கின |
அயந்திகழ் சிலம்பு பக்கமலை | - நீர்விளங்கிய |
அரி | - பரல் |
அலமரல் | - மயக்கம் |
அலை அலைத்தல் முதலியன | - கோல் கொண்டு |
அவத்தை | - மெய்ப்பாட்டுவகை |
அழுங்கன் மூதூர் | - ஆரவாரம் மிக்க மூதூர் |
அழுங்குதல் | - வருந்துதல் |
அழுவம் | - போர்க்களம் |
அளிகுலம் | - வண்டுக் ; கூட்டம் |
அறல் | - கருமணல் |
அற்சிரம் | - முன்பனிக்காலம் |
அனுவாதம் | - முன்னர்ப்பெறப் பட்டதைப் |
பின்னரும் உரைத்தல் | |