புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
ஆக்கம் - ஒன்று ஒன்றாய்த்திரிதல்
ஆதி - குதிரையின்நேர்ஓட்டம்
ஆவணம் - கடைத் தெரு
ஆற்றூறு - வழியில் வரும் இடையூறு
ஆறாது  - அமையாமல்