புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
இசும்பு - நீர்க்கசிவு;வழுக்குதுல்
இதண் - காவற்பரண்
இந்தீவரம் - நீலமலர்
இயவு - வழி
இரதம் - சுவை
இருது - இரண்டு திங்கள் கொண்ட காலஅளவு
இரும் - இருமல்
இரும்பிழி - கள்
இருவி - தினைக்கதிர் கொய்தபின் எஞ்சியுள்ள தட்டை
இலஞ்சி - குளம்
இறும்பு - காடு
இற் செறிப்பு - இல்லின்கண்ணே காவலில்வைத்தல்