புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
உபசார வழக்கு - ஒன்றன் தண்மையைப்பிறிதொன்றன்
  மேலேற்றிப் பொருந்தக் கூறுவது
உயங்கல் - வருந்துதல்
உருத்த - உருக்கொண்ட
உருவு - (பெண்மைக்கும் ஆண்மைக்கும் ஏற்ற
  குறைவற்ற) வனப்பு
உவலை - இழிவு
உறாவரை - மூற்றூட்டு
உறுப்பறை - உறுப்புக்களைஅறுத்தல், உறுப்புக்குறைந்தவன்
உறை - மருந்து, மழைத்துளி