முகப்பு | அருஞ்சொற்பொருள் அகரவரிசை | தொடக்கம் |
எ | |
எஃகம் | - கணை |
எண்பதம் | - நெல் வரகு முதலிய எட்டு உணவு |
எத்தும் | - வஞ்சிக்கின்ற |
எய்ப்பாறும் | - இளைப்பாறும் |
எருவை | - ஒருவகைக்கழுகு |
எல்லி் | - பகலவன் |
எல்லிக்குறி | - இரவுக்குறி |
எல்லுக்குறி | - பகற்குறி |
எவ்வம் | - வருத்தம் |
எழுதியவல்லி | - தோளில் எழுதிய தொய்யிற் கொடி |