புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
கா
காதரம் - பிறவியச்சம்
காரோடன் - சாணைக்கல் செய்வோன்
கார்அடகு - பசுமையான தழை
காலொடு பாறுதல் - காற்றாற் சிதறுதல்
காளம் - கருநிறம், ஊதுகொம்பு