புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
கு  
குடாவடி - வளைந்த அடியையுடைய கரடி
குடிகோள் - குடியைக் கெடுத்தல்
குரல் - கொத்து, கதிர்
குரவை - பெண்கள கைகோத்து ஆடும் கூத்து 
குல்லை - துளசிச்செடி
குறும்படை - கோட்டை
குறும்பு - சிற்றரண்