புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
கை
கைகோள் - ஒழுக்கம்
கைதை - தாழை
கைம்மாப் படாம் - யானைததேலை ஆடையாக உடையவன்
கைம்முகம் - கைத்தலம்