புறத்திணையியல்
முகப்பு
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
தொடக்கம்
ச
சந்த மா மலர்
- நிறத்தையுடைய சிறந்தமலர்
சந்தம்
- மறைகள்
சந்தயாழ்
- இசைமிழற்றும்யாழ்
சந்து
- சந்தனமரம்
சரதம்
- உண்மை
சரி
- சரிவு; மலைச்சரிவு
சலக்கு
- ஒலிக்குறிப்பு
அகரவரிசை