புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
தஞ்சம் - பற்றுக்கோடு
தணத்தல் - பிரிதல்
தண்டம் - ஒறுத்தல்
தபுதாரம் - மனைவியை இழந்த நிலை
தன் + ஐ = தன்னை - தமையன்