புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
து
துகிர் - பவழம்
துணை - துணைவன்
துருமம் - மரம்
துரூஉ - செம்மறியாடு
துவக் குண்பது - கட்டுப்படுவது
துனி - வருத்தம்