புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
தொ
தொடித்தலை - பூண்செறிந்ததலை
தொடை - அம்பு
தொத்து - கொத்து
தொழும்பு - அடிமை