புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
நந்தி - சிவன்பெயருள் ஒன்று
நரலும் - ஒலிக்கும்
நரந்தம் - நறுமணம்
நறை - நறுமணம்
நறை பரந்த - மணம்மிகுந்த