| முகப்பு | அருஞ்சொற்பொருள் அகரவரிசை | தொடக்கம் |
| ப | |
| பகடுபிறவூர்தல் | - யானையும் ; தேரும் குதிரையும் முதலியன ஊர்தல் |
| பகல் | - கதிரவன் |
| பகன்றை | - சிவதை என்னும்கொடி |
| பகைமுகஊரின் | - போர்புரியும் ஊரினரைப்போல |
| படிச்சந்தம் | - ஒப்பு,நிழற்படம் |
| பணிகளதுபதி | - நாகர்உலகம் |
| பதுக்கை | - பாறை |
| பயந்தோர் | - பெற்றோர் |
| பயலன் | - செம்பாதியுடையவன் |
| பயல் | - செம்பாதி |
| பயில்வு | - வேறோரிடத்துப் பயிலுதல் |
| பயின் | - அரக்கு |
| பராக்கதம் | - விலக்கியன |
| பரிவு | - வருத்தம் |
| பருவரல் | - துன்பம் |
| பலிசை | - ஊதியம்(இலாபம்) |
| பழனம் | - வயல், மருதம் |
| பழிச்சல் | - வாழ்த்திவணங்குதல் |