புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
பி
பிடவம் - ஒருவகைச் செடி
பிடிக்கையன்ன பின்னகம் - பெண் யானையின் துதிக்கையன்ன பின்னிய கூந்தல்
பின்னிலை - வழிபடல்
புனைஇறும்பு - செய்காடு
புனைந்துரை - நாடகவழக்கு