புறத்திணையியல்
முகப்பு
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
தொடக்கம்
ம
மகன்றில்
- மருதநிலப் பறவை
மடிமை
- சோம்புள்ளம்
மடுத்தல்
- செலுத்துதல்
மண்ணிய
- நீராட
மத்தகம்
- நெற்றி
மம்மர்
- துன்பம்
மழலை
- மெல்லோசை
மறப்பு
- மறவி
அகரவரிசை