முகப்பு | அருஞ்சொற்பொருள் அகரவரிசை | தொடக்கம் |
மு | |
முண்டகம | - தாமரை கழிமுள்ளி ; |
முதிரை | - ஒருவகைக் கடலை |
முத்திறப் பொருள் | - முதல், உரிப்பொருள் |
முரம்பு | - மேட்டுநிலம் ; |
முருந்து | - மயிலிறகின் அடி |
முல்லைப்பவர் | - முல்லைக்கொடி |
முழுவி | - முத்தங்கொண்டு |
முற்றில் | - மூச்சில், சிறுமுறம் |