| முகப்பு | அருஞ்சொற்பொருள் அகரவரிசை | தொடக்கம் |
| வ | |
| வடிவு | - அழகு |
| வடுப்படுத்து | - பழிசூட்டி |
| வண்டல் | - விளையாட்டாக இழைத்த சிற்றில், மகளிர் விளையாட்டு |
| வண்டானம் | - கொய்யடிநாரை |
| வயம் | - வலிமை |
| வரதம் | - வரம் அளிப்பது |
| வரிவயம் | - வரிகளையுடைய புலி |
| வரை | - மலை |
| வலக்காரம் | - விரகு |
| வல்சி | - இரை |
| வழங்குகதி | - மக்கள் செல்லும்வழி |
| வளமையர் | - வேளாளர் |
| வறிது | - சிறிது |
| வறுங்கூவல் | - நீரற்ற கிணறு |
| வன்புறை | - வற்புறுத்தல் |
| வன்றி | - பன்றி |