புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
பா
பாடு - ஒலி
பாத்து - பகுத்து
பாவகன் - நெருப்புக் கடவுள்
பாழி - அகலம், மார்பு, ஓர்ஊர்
பாறு - பாறாகியபருந்துகள்
பாற்றினம் - பருந்துக் கூட்டம்