ஓலச்சுவடித்றத்தலவர் முனவர் திரு. த. கோ. பரமசிவம் அவர்கள் இப்பதிப்பில் மிக்க ஆர்வங்காட்டி வந்தார்கள். அவருக்கு என் நன்றிய உரித்தாக்குகின்றேன். |
நூல நுண்ணாய்வு செய்த பேரா. பி. விருத்தாசலம் அவர்களுக்கும், பதிப்புத்றயின் முன்னாள் தலவர் திரு கோவ. இளஞ்சேரன் அவர்களுக்கும், இந்நாள் தலவர் புலவர் சி. இளங்கோவன் அவர்களுக்கும் நன்றி. |
எழுத்திலக்கணத்தில் கூட்டெழுத், குறிப்பெழுத் பற்றிய என் ஐயங்களக் களந்ததோடு, பலவற்றிற்கு வரிவடிவம் காட்டியுதவிய சிரவயாதீனச் சுவடிக்கலஞர் திரு. இரா. கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. |
இந்நூல் முழுவதயும் தட்டச்சுப்படிகள ஊன்றிப் படித்த் திருத்திக்கொடுத்ததோடு, அச்சக மெய்ப்புகளத் திருத்வதிலும் உதவிய திருமதி பாரதி கோபாலகிருட்டிணன் அவர்களுக்கு என் நல்வாழ்த்கள். |
இந்த நூல நன்றாக அச்சிட்டு, அழகாக அமத்க் கொடுத்த அண்ணாமல நகர் கே.பி.டி. இண்டஸ்ட்ரீஸ் அச்சகத்தாருக்கு என் உளங்கனிந்த நன்றியத் தெரிவித்க் கொள்கிறேன். |
தமிழ் ஆர்வலர்கள் எல்லோரும் இந்நூலப் பார்த் இதன் நிறகுறகள எடுத்ரக்க வேண்டுகிறேன். |
தஞ்சாவூர். | | ப.வெ. நாகராசன். |
29.10.1990. | | |
|