மரங்கள்
பலா (ஆசினி) : அடி 12, 139, 144, 337, 511 |
கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப, |
உரை |
அரலை உக்கன, நெடுந் தாள் ஆசினி; |
உரை |
முரஞ்சு கொண்டு இறைஞ்சின, அலங்கு சினைப் பலவே: |
உரை |
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம |
உரை |
கானப் பலவின் முழவு மருள் பெரும் பழம், |
உரை |