முகப்பு |
இடிக்கும் கேளிர் |
58. குறிஞ்சி |
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக |
||
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல; |
||
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் |
||
கை இல் ஊமன் கண்ணின் காக்கும் |
||
வெண்ணெய் உணங்கல் போலப் |
||
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே! |
உரை | |
கழற்றெதிர்மறை. - வெள்ளிவீதியார் |