முகப்பு |
உமணர் சேர்ந்து கழிந்த |
124. பாலை |
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை, |
||
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு |
||
இன்னா என்றிர்ஆயின், |
||
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே? |
உரை | |
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |