முகப்பு |
காமம் காமம் என்ப...நினைப்பின் |
204. குறிஞ்சி |
'காமம் காமம்' என்ப; காமம் |
||
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், |
||
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல் |
||
மூதா தைவந்தாங்கு, |
||
விருந்தே காமம்-பெரும்தோளோயே! |
உரை | |
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. - மிளைப் பெருங் கந்தன் |