முகப்பு |
முட்டுவேன்கொல் தாக்குவேன் கொல் |
28. பாலை |
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? |
||
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு, |
||
'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?- |
||
அலமரல் அசைவளி அலைப்ப, என் |
||
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே. | உரை | |
வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஒளவையார் |