முகப்பு |
மெய்யே வாழி தோழி |
121. குறிஞ்சி |
மெய்யே, வாழி?-தோழி-சாரல் |
||
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை |
||
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற |
||
கோட்டொடு போகியாங்கு, நாடன் |
||
தான் குறி வாயாத் தப்பற்குத் |
||
தாம் பசந்தன, என் தட மென் தோளே. | உரை | |
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனால் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவ |