தழங்குரல் முரசம் காலை |
448 |
தழங்குரல் முரசம் காலை இயம்ப, |
|
கடுஞ் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே; |
|
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப் |
|
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே; |
|
5 |
அம் சில் ஓதியை உள்ளுதொறும், |
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே. |
|
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் பருவம் வந்த இடத்தினும் மீளப் பெறாது, அரசன் செய்தியும், பருவத்தின் செய்தியும், தன் செய்தியும், கூறி ஆற்றானாயது. 8 |