தாய் சாப் பிறக்கும் புள்ளிக் |
24 |
தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு |
|
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர் |
|
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன் |
|
பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் |
|
5 |
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்! |
'பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான்' என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்ப, தலைமகட்குச் சொல்லியது. 4 |