காளை (ஏறு) |
445 |
புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பத் |
|
துறந்து வந்தனையே, அரு தொழில் கட்டூர் |
|
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை |
|
உள்ளுதொறும் கலிழும் நெஞ்சம்! |
|
5 |
வல்லே எம்மையும் வர இழைத்தனையே! |
பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் தலைமகளை நினைந்து, நெஞ்சொடு புலந்து சொல்லியது. 5 |