பரிபாடல் பாடினோர்

ஆசிரியன் நல்லந்துவனார்,

இளம்பெரு வழுதியார் ,

கடுவன் இளவெயினனார் ,

கரும்பிள்ளைப் பூதனார் ,

கீரந்தையார் ,

குன்றம்பூதனார் ,

கேசவனார் ,

நப்பண்ணனார் ,

நல்லச்சுதனார் ,

நல்லழிசியார் ,

நல்லெழுனியார் ,

நல்வழுதியார் ,

மையோடக் கோவனார்